Posts

The Moral of "Life Journey"

Image
Scene 1:  The American business man Rockefeller worked hard even in his old age. One day when he was flying, he was surprised to see a young man sitting next to him working. Scene 2: “Sir, do you still have to work this hard, at your age?” So much you have earned in wealth, why not just having a good time, enjoying your life, and eat good food?” Scene 3: Rockefeller immediately replied, “The pilot has now taken this airplane to a good altitude. The airplane is flying smoothly. But can one turn the power off now simply because it is flying easily? What would happen if the engine was switched off? Scene 4: “What would be the accident—,” said the young man in his anxiety. Scene 5: At this, Rockefeller chuckled and replied, “Life's journey is like this. It takes effort to get to great heights. Scene 6: Once this height is attained, if we cease to work in the way of thinking, ‘We are at the peak’, then an accident c...

வாழ்க்கைப் பயணம்! நீதி கதைகள்.

Image
காட்சி 1:  அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமான பயணத்தின் போது வேலை செய்து கொண்டிந்ததை பார்த்து அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.  காட்சி 2:  அவர், "ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்.... நிம்மதியாக  சாப்பிட்டு,ஓய்வெடுக்கலாமே?!" என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார். காட்சி 3:  உடனே ராக்ஃபெல்லர், "விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?" என்று கேட்டார். காட்சி 4:   "பெரும் விபத்து நேருமே!"- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன். காட்சி 5:  இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், "வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது காட்சி 6:  வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத...

புத்தியை தீட்டு!!

Image
காட்சி 1: ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், காட்சி 2:  மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், ஆனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! காட்சி 3:  நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று... காட்சி 4:  சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்.. காட்சி 5: நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! காட்சி 6: மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, காட்சி 7: மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரு...

“ஒற்றுமையே பலம் – குழந்தைகளுக்கான சிறந்த தமிழ் நீதிக்கதை”

Image
  ஒற்றுமையே பலம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி இக்கதையில் விரிவாக காண்போம்!! காட்சி 1         ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நாள்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். காட்சி 2     அதை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது எனக் கூறிவிட்டார்கள்.  காட்சி 3   ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு போட்டியை வைத்தார் . காட்சி 4 நால்வரையும் அழைத்துக்கொண்டு விறகு கொம்புகளை கொண்டு வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். காட்சி 5 தன் மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்டச் சொன்னார். காட்சி 6 பிறகு ஒருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை. காட்சி 7 பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். காட்சி 8 ஒற்றுமையோட பலம் என்னவென்று இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்க நாலு பேரும் நான்...

பலவீனமே சிறந்த பலம்

Image
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு" என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் நீங்கள் நினைத்தது சரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும். "எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது?” என்று கேட்டான். குரு சொன்னார்: - இரண்டே காரணங்கள் தான். ஒன்று, ...

பொய் கூறுவதனால் வந்த விளைவு ஒரு குட்டி Story

Image
  புலி வருது! புலி வருது! – பொய்யின் விளைவு சொல்லும் கதை: கதைச் சுருக்கம் ஒரு கிராமத்தில் முத்து என்ற விவசாயி தனது மகன் ராமுவுடன் வாழ்ந்து வந்தான். முத்து தினமும் ஆடுகளை காட்டிற்கு அழைத்துச் சென்று மேய்ப்பது வழக்கம். ஒருநாள் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியதால், ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ராமுவிடம் ஒப்படைத்தான். காட்டில் ஆடுகளை மேயவிட்ட ராமுவிற்கு சலிப்பு ஏற்பட்டது. அங்கு வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை ஏமாற்றுவதற்காக, “புலி வருது! புலி வருது!” என்று பொய்யாகக் கூச்சலிட்டான். மக்கள் உதவிக்கு ஓடி வந்தபோது, தான் பொய் சொன்னதாகக் கூறி அவர்களை ஏமாற்றி மகிழ்ந்தான். இதையே அடுத்த நாளும் செய்தான். மூன்றாவது நாள் உண்மையிலேயே ஒரு புலி வந்தது. பயந்த ராமு, “புலி வருது!” என்று உதவிக்காகக் கூச்சலிட்டான். ஆனால் முன்பு அவன் பொய் சொல்லி ஏமாற்றியிருந்ததால், மக்கள் அவனை நம்பவில்லை. இதனால் புலி ஒரு ஆட்டை தூக்கிச் சென்றது. தான் செய்த பொய்களின் விளைவையும், இழந்த நம்பிக்கையையும் உணர்ந்த ராமு மிகவும் வருந்தினான்.    நீதி: தொடர்ந்து பொய் சொல்பவரை, அவர் உண்மையைச் சொ...