Posts

Showing posts from November, 2026

Never Blame God or Fate for Your Mistakes – A Moral Story

Image
Introduction Sometimes people will use clever words to excuse what they do, but wisdom is the guide to knowing right from wrong. An inspiring moral story that proves that it is possible for a gardener to give a stranger a valuable lesson about responsibility, honesty and respecting others through his own logic. A Beautiful Garden and a Hardworking Gardener Long, long ago there was a good man who had a large and beautiful garden. He had planted a lot of fruit trees in his garden and has been very careful about them and had been looking after them for a whole year. The trees yielded tasty fruits after months of being patient and working hard. He was looking forward to picking the fruits and selling them for his family's income. An Unexpected Stranger One morning, the gardener was in his garden with his son and they picked the ripe fruits. As he was working he saw a man sitting on the branch of one of his trees taking the fruit and eating it without permission. The gardene...

ஏமாற்றும் வியாபாரிக்கு ஒரு பாடம் - தமிழ் நீதிக்கதைகள் | Moral Stories for Kids

Image
கதை தொடக்கம்: ஓர் ஊரில் ஒரு பழைய மிட்டாய் கடை இருந்தது. அந்த கடையின் உரிமையாளரான முதியவர், சிறுவர்களிடம் எப்போதும் கடுமையாகவும் எரிச்சலுடனும் நடந்துகொள்வார்.  அவர்களை ஏதேனும் வேலை வாங்கிய பிறகே மிட்டாய் தருவதாக ஏமாற்றுவது வழக்கம். இதனால் சிறுவர்கள் யாரும் அந்த கடைக்குப் போக விரும்ப மாட்டார்கள். ஒருமுறை அந்த வியாபாரி, பானைகள் செய்யும் ஒருவரிடம் சென்று பலகாரங்கள் வைப்பதற்காக அகலமான முப்பது பானைகளை ஒரு வாரத்தில் தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். குறிப்பிட்ட நாள் வந்ததும், அந்தப் பெரிய பானைகளை கடைக்குள் கொண்டு வந்து வைக்க வேண்டும். வழக்கம்போல சிறுவர்களை ஏமாற்றத் திட்டமிட்ட வியாபாரி, பானைகளை பத்திரமாக கடைக்குள் எடுத்து வைத்தால் மிட்டாய் தருவதாகக் கூறினார். சிறுவர்களும் மகிழ்ச்சியுடன் உழைத்து எல்லா பானைகளையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் வேலை முடிந்ததும், தான் எப்போதுமே மிட்டாய் தருவதாகச் சொல்லவில்லை என்றும், பானைகளைக் கொண்டு வாருங்கள் என்று மட்டும்தான் சொன்னேன் என்றும் கூறி வியாபாரி அவர்களை ஏமாற்றி விரட்டினார். ஏ...

The Light That Changed Everything | Diwali Moral Story

Image
Introduction During Diwali, people have beautiful lights in their homes, streets are themselves full of excitement and families are together and celebrate. But, what is it about this festival that is unique? It's not the number of lamps that we light or decorations that we put up. In some instances, kindness can provide the greatest happiness in the smallest way. A heartwarming story about a little boy who finds out the real meaning of Diwali. Story: Once upon a time, there was a small village where everyone was busy getting ready for Diwali. Colourful lights were draped outside the houses, beautiful rangoli designs were created on the doorsteps and the small clay lamps were placed all over. A young boy named Arjun was amongst the excited villagers. It was Diwali and he was looking forward to it and wanted his house to be as beautiful as possible. His father had purchased some coloured clay lamps and his mother was preparing tasty sweets. Arjun was delighted...

சந்தனமா? சவுக்கா? – தமிழ் நீதிக்கதை

Image
சந்தனமா? சவுக்கா? | ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடம் கதை: ஒரு காலத்தில், ஒரு அரசன் வேட்டைக்காகக் காட்டிற்குச் சென்றான். வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தனது வீரர்களிடமிருந்து பிரிந்து தனியாகிவிட்டான்.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவனுக்குத் தாகமும் பசியும் ஏற்பட்டன. அப்போது,காட்டில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தான்.அவனிடம் சென்று தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான். உடனே அந்த மனிதன் தனது குடுவையிலிருந்து தண்ணீர் கொடுத்ததோடு,அரசனின் களைப்பைப் போக்கவும் உதவினான். அவனுடைய அன்பான உபசரிப்பால் மகிழ்ச்சியடைந்த அரசன், உனக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன்.என்ன வேண்டும் என்று கேள்! என்றான். அந்த மனிதன் மிகவும் எளிமையாக, அரசே! எனக்கு விறகு வெட்டுவதுதான் தொழில்.என் குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமான வருமானம் கிடைத்தால் போதும் என்றான். அவனுடைய நேர்மையான பேச்சைக் கேட்ட அரசன், இந்தக் காட்டில் உனக்குத் தேவையான மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளிக்கிறேன். உனக்கு விருப்பமான மரங்களை வெட்டி விற்று நல்ல வருமானம் சம்பாதித்துக்கொள்!என்று கூ...

To Tell the Truth – Moral Story About Honesty

Image
The Story The teacher was angry, "Who did this??" The children were sitting in silence in the classroom, wondering what had happened. The teacher showed a broken glass and again asked: “Who broke this window?” “Oh no!” I thought. It was I who broke the window. I didn't do it on purpose. It was an accident while I was working on my baseball knuckleball. I started to get on my nerves. Why, why, why was it my responsibility? I'd be in a lot of trouble if I admitted my mistake. How will I afford to cover such a high window price? I didn't even receive pocket money. I thought my father will be very angry. My heart said, "You can't raise your hand, but you must do the right thing. After all, I picked up my courage and said, “I did it.” Saying those three words was a hard thing to do, but I knew I had to tell the truth. My teacher walked towards the shelves in the library and brought over a book. She then came towa...